கனரா வங்கியில் 10.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

Canara Bank 10.5 Lakh Personal Loan EMI Calculator 

பொதுவாக நாம் நிறைய இடங்களில் நம்முடைய அன்றாட தேவைக்காக பணம் கடனாக பெற்று இருப்போம். சில இடத்தில் வெறும் கடன் தொகையினை மட்டும் பெற்று இருப்போம். அதுவே மற்ற சில இடங்களில் கடன் தொகைக்கு சேர்த்து வட்டி தொகை செலுத்தும் முறைப்படியும் கடன் பெற்று இருப்போம். இவ்வாறு நாம் கடன் பெறுவது முக்கியம் இல்லை. எங்கு நாம் கடன் பெற்றாலும் அத்தகைய கடன் தொகைக்கான வட்டி எவ்வளவு, EMI தொகை எவ்வளவு போன்ற விவரங்களை கேட்டு தெறிந்துகொள்ள வேண்டும். மேலும் கடன் தொகையினை எத்தனை வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதனையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வரிசையில் இன்று கனரா வங்கியில் 10.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எத்தனை சதவிகிதம் போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

10.5 Lakh Canara Bank Peronal Loan EMI Calculator:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வட்டி விகிதம்%:

நீங்கள் கனரா வங்கியில் கடனாக பெற்ற 10.5 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 13% முதல் 14.15% வரை அளிக்கப்பட்டு வருகிறது.

கடனுக்கான காலம்:

அவ்வாறு வாங்கிய கடனை திரும்பி செலுத்துவதற்கான காலம் 7 வருடம் ஆகும்.

மாதாந்திர EMI தொகை:

அத்தகைய 10.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்கான மாதாந்திர EMI தொகை 19,102 ரூபாய் ஆகும்.

மொத்த வட்டி தொகை:

10.5 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை 5,54,531 ரூபாய் ஆகும்.

மொத்த கடன் தொகை:

மொத்த கடன் தொகையினை வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து ஒன்றாக கூட்டினால் வரும் குறிப்பிட்ட தொகை ஆகும். அப்படி என்றால் உங்களுக்கான மொத்த கடன் தொகை 16,04,531 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement