வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: April 7, 2023 7:32 AM
Follow Us:
canara bank 10 peronal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 10 Peronal Loan EMI Calculator in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கின்ற பணத்தை விட அதிகமாக தேவைப்பட்டால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கி கொள்வோம். அதுவே பெரிய தொகையாக இருக்கும் போது வட்டிக்கு தான் பணத்தை வாங்குவோம். அப்படி வட்டிக்கு போது வட்டி அதிகமாக இருக்கும், அசல் தொகையை கட்ட முடியாமல் போகிவிடும், வாங்கிய தொகையை விட வட்டி அதிகமாக செலுத்துவோம். அதனால் தான் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றன. அதனால் வங்கிகளில் வாங்க கூடிய கடனுக்கு எவ்வளவு வட்டி, EMI போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இன்றைய பதிவில் கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கனரா வங்கியில் 8.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால்EMI எவ்வளவு தெரியுமா..?

வட்டி:

கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டியாக 13% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கனரா வங்கியில் தனிநபர் கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

 நீங்கள் வாங்கிய 10 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 22,753 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல வாங்கிய 10 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 3,65,184 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 10 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 13,65,184 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 

இந்த ஆண்டு இந்தியன் பேங்கில் வீட்டு கடன் 6 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?