வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 11.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?

Updated On: April 18, 2023 4:58 AM
Follow Us:
New RBI Guidelines for Personal Loan in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 11.5 Lakh Personal Loan Emi Calculator in Tamil

ஹாய் மக்களே..! இன்று அருமையான பதிவை உங்களுக்கு தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி. கடன் என்றால் அனைவருக்கும் கஷ்டமாக தான் இருக்கும். அதேபோல் ஒரு சிலருக்கு அந்த கடன் கூட கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் கடன் கிடைக்காமல் போனதால் பாதி நபர்கள் படிக்காமல் கூட இருக்கிறார்கள். இன்னும் சிலர் நிறைய விஷயங்களில் பணம் இல்லை என்பதால் எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள்.

அதனை விட கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு யாரும் உதவாமல் இருப்பார்கள். அது தான் மிகவும் கொடுமையான விஷயம்..! ஆனால் இதனை கருத்தில் கொண்டு தான் அனைத்து வங்கியிலும் தனிநபர் கடன் தருகிறார்கள் போல் நினைக்கிறோம். இந்த கடன் அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு தான் அளிப்பார்கள் என்று நினைத்தால் வங்கிக்கு சென்று கேட்க கூட தயங்குவார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் வழங்குவார்கள். அதற்கு எவ்வளவு வட்டி கட்டவேண்டும் EMI கட்டவேண்டும் என்பதை பற்றி தெரியுமா..? உதாரணத்திற்கு 11.5 லட்சம் தனிநபர் கடன் கனரா வங்கியில் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Canara Bank 11.5 Lakh Personal Loan Emi Calculator in Tamil:

மொத்த கடன் தொகை:

Canara வங்கியில் 11.5 லட்சம் தனிநபர் கடன்.

வட்டி விகிதம்:

11.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்

எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:

5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.

மொத்தமாக எவ்வளவு வட்டி:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 2,00,064 ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 22,501 ரூபாய் வட்டி செலுத்தவேண்டும்.

வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 13,50,064 ரூபாய் ஆகும்.

கனரா வங்கியில் 5 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?