வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Canara பேங்கில் 11 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய மற்றும் வட்டி எவ்வளவு தெரியுமா..?

Updated On: April 3, 2023 8:11 AM
Follow Us:
11 lakh canara bank home loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 11 Lakh Home Loan EMI Calculator  

பொதுவாக நாம் யாரும் கடன் பெறுவதோ அல்லது கடன் கொடுப்பதோ முக்கியமான ஒரு விஷயம் கிடையாது. ஏனென்றால் அதையும் தாண்டி நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளது. நாம் கடன் பெறுவதற்கு முன்பாகவோ அல்லது கொடுப்பதற்காக முன்பாக கடனுக்கான வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு மற்றும் எத்தனை வருடத்தில் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் போன்ற அனைத்து தகவலையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை நாம் யாரும் செய்வதும் இல்லை அவற்றை பெரியதாக கருதுவதும் இல்லை. சரி இவற்றை எல்லாம் தாண்டி இதற்கான பதிலை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதனை யாரிடம் கேட்பது என்ற குழப்பம் வந்துவிடும். அதனால் நம்முடைய Banking பதிவில் தினமும் ஒரு தகவல் சொல்லப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று கனரா வங்கியில் 11 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் மற்றும் அதற்கான வட்டி போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

11 Lakh Canara Bank Home Loan EMI Calculator:

வட்டி விகிதம்%:

11 லட்சம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9.30% ஆகும்.

கடனுக்கான காலம்:

கனரா வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் 10 வருடம் ஆகும்.

மாதாந்திர EMI தொகை:

நீங்கள் பெற்ற 11 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர EMI தொகை 14,114 ரூபாய் ஆகும்.

மொத்த வட்டி தொகை:

இதற்கான மொத்த வட்டி தொகை 5,93,627 ரூபாய்.

செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை:

11 லட்சம் வீட்டுக் கடனுக்கான மொத்த தொகை என்பது வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக சேர்த்து வரும் தொகை ஆகும். ஆகவே நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 16,93,627 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?