2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா..?

Canara Bank 3 Lakh Personal Loan Interest in Tamil

Canara Bank 3 Lakh Personal Loan Interest in Tamil

கஷ்டம் என்பது யாருக்கு தான் இல்லை அனைவருக்குமே இருக்கும்..! அதனை எப்படி சரியாக எடுத்து செல்வது என்பது தான் முக்கியம்..! பொதுவாக நாம் கடன் வாங்குவது என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். ஏனென்றால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றால் அது கடினமாக போய்விடும் என்பதால்..! வங்கியில் கடன் வாங்க முடியுமா என்று கேள்வி இருக்கும்.

வங்கியில் கடன் வாங்க முடியும். ஆனால் அதனை வாங்குவதற்கு யாரும் முன் வருவதில்லை. காரணம் அதற்கு நிறைய ஆவணம் மற்றும் அதற்கு நிறைய விஷயம்  உள்ளது. வங்கிக்கு செல்ல நிறைய நேரம் தேவை என்று பயந்து அலசியப்படுத்துவீர்கள்..! முக்கியமாக வங்கியில் கடன் வாங்குவதற்கு பெரிய கடினம் ஒன்றும் இல்லை மிகவும் எளிமையான விஷயம் தான்..!

நம்மில் பலர் நினைப்பது என்னவென்றால் அங்கு நிறைய பணத்தை EMI  கட்டவேண்டும் நிறைய வட்டி என்று நினைத்து அதற்கு யாரும் முன் வருவது இல்லை..! முதலில் ஒன்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 5 வருடத்தில் அல்லது அதற்கு குறைந்த நேரத்தில் அசல் வட்டி இரண்டையும் எப்படி செலுத்த முடியும் என்பதை அறிந்து கடன் வாங்குவதற்கு முன் செல்லுங்கள்..! அப்படி செலுத்த முடியும் என்றால் அது தான் வங்கி கடன். இப்போது கனரா வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் வாங்கினால் அதற்கு எவ்வளவு EMI கட்டவேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Canara Bank 3 Lakh Personal Loan Interest in Tamil:

கனரா வங்கியில் 3 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி விகிதம்: 6.5% வட்டி விகிதம் 

மாதம் எவ்வளவு EMI கட்டவேண்டும்: 9,783 ரூபாய் 

வட்டி மொத்தம் எவ்வளவு: 5,86,980 ரூபாய் செலுத்தவேண்டும்

வட்டி மட்டும் எவ்வளவு கட்டவேண்டும்: 86,980 ரூபாய் 

எவ்வளவு மாதத்திற்குள் செலுத்தவேண்டும்: 60 மாதம் அதாவது 5 வருடத்திற்குள் செலுத்தவேண்டும்.

மேலும் வங்கி கடன்களை பற்றி தெரிந்துகொள்ள 

Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking