வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 4.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மொத்த வட்டி மற்றும் மாதாந்திர EMI தொகை எவ்வளவு..?

Updated On: April 15, 2023 4:47 AM
Follow Us:
canara bank 4.5 lakh personal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 4.5 Lakh Personal Loan EMI Calculator

பொதுவாக அனைவருக்கும் கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும். அவ்வாறு நடக்கும் போது முதலில் கடனை நாம் தெரிந்த நபர்களிடம் தான் கேட்கின்றோமே தவிர வங்கியில் கேட்பது இல்லை. ஏனென்றால் வங்கியை பொறுத்தவரை எந்த ஒரு கடனாக இருந்தாலும் அதனை நாம் எளிய முறையில் வாங்க முடியாது. வங்கியில் நாம் கடன் வாங்குவதற்கு என்று நிறைய விதிமுறைகள் அங்கு உள்ளது. அத்தகைய விதிமுறைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்த பிறகு தான் வங்கியில் நமக்கு கடன் வழங்கப்படுகிறது. அப்படி நாம் வங்கியில் கடன் பெரும் போது அதில் உள்ள வட்டி முதல் கடனுக்கான காலம் என அனைத்தினையும் தெளிவாக தெரிந்துக்கொண்டு தான் கடன் வாங்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் உதாரணமாக கனரா வங்கியில் 4.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் உங்களுக்கு மாதாந்திர EMI தொகை எவ்வளவு மற்றும் வட்டி எவ்வளவு போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

4.5 Lakh Canara Bank Peronal Loan EMI Calculator:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வட்டி எவ்வளவு:

கனரா வங்கியில் பொதுவாக வாங்கும் தனிநபர் கடனுக்கான வட்டி தொகையாக 13% முதல் 14.15% வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி என்றால் 4.5 லட்சத்திற்கான வட்டி விகிதமாக 13% வரை வழங்கப்படும்.

கடனுக்கான ஆண்டு எவ்வளவு:

தனிநபர் கடனாக பெற்ற 4.5 லட்சத்திற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.

EMI எவ்வளவு:

4.5 லட்சம் ரூபாய்க்கான மாதாந்திர தொகையாக நீங்கள் 10,239 ரூபாய் செலுத்த வேண்டும்.

மொத்த வட்டி எவ்வளவு:

5 வருடத்திற்கு மொத்தமாக சேர்த்து நீங்கள் வட்டி தொகை மட்டும் 1,64,333 ரூபாய் கட்ட வேண்டும்.

மொத்த கடன் தொகை எவ்வளவு:

எப்போதும் மொத்த கடன் தொகையினை வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினை மட்டும் சேர்த்து தான் கணக்கிடுவார்கள். இதன் படி பார்த்தால் உங்களுக்கான மொத்த கடன் தொகை 6,14,333 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇

SBI வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா.. 

இந்தியன் வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா..  அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும்.. 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?