வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஆண்டு கனரா வங்கியில் 5.5 லட்சம் கார் லோன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவு தானா..? அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: March 24, 2023 8:01 AM
Follow Us:
Canara Bank Car Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 5.5 Lakh Car Loan EMI Calculator in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் ஒன்று தான் தனது சொந்த சம்பாத்தியத்தில் சொந்தமாக  கார் வாங்க வேண்டும்.  ஆனால் அதிக அளவு பணம் தேவைப்படும். அதற்காக மற்றவர்களிடம் சென்று கடன் வாங்கி விட்டு பின்னர் அதனை திருப்பி தரமுடியாமல் தவிப்பார்கள். அதனால் தான் நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அப்படி வழங்கும் கடன்களில் வாகன கடனும் ஓன்று.

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வாகன கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் நாம் பெரும் வாகன கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 5.5 லட்சம் கார் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கனரா வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI இவ்வளவு கட்டணுமா அப்போ வட்டி

Canara Bank Car Loan Interest Rate in Tamil:

Canara Bank Car Loan Interest Rate in Tamil

கனரா வங்கியில் வாகன கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.15% முதல் 11.85% சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது.

5.5 லட்சம் கனரா வங்கியில் வாகன கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கடன் பெற்ற தொகை 5.5 லட்சம்
வட்டி விகிதம் 9.15%
கடன் காலம் 5 ஆண்டுகள் 
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை 11,457 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,37,431 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை 6,87,431 ரூபாய் 

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் இந்தியன் வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?