கனரா வங்கி தனிநபர் கடன்
வணக்கம் நண்பர்களே. நீங்கள் ஒரு கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்து கனரா வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக நாம் வங்கிகளிலோ அல்லது பிற நிறுவனங்களிலோ கடன் பெறுகிறோம் என்றால் அதற்கு முன் அந்த கடனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கடனை அளிக்க ஏதுவாக இருக்கும். அந்த வகையில் கனரா வங்கியில் வழங்கப்படும் தனிநபர் கடனை பற்றிய சில விவரங்களை இபபதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank 5.5 Personal Loan Details rate in Tamil:
கடன் தொகை:
கனரா வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 15 லட்சம் வரை தனிநபர் கடன்தொகை பெற்று கொள்ளலாம்.
வட்டிவிகிதம்:
கனரா வங்கியில் தனிநபர் கடனிற்கு 12.05% என்ற அளவில் வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
கடன் காலம்:
கனரா வங்கியில் தனிநபர் கடனிற்காக 3 மாதம் முதல் 84 மாதம் வரையிலான கால அளவு வழங்கப்படுகிறது.
உதாரணமாக,
கனரா வங்கியில் 1 வருட கால அளவை தேர்வு செய்து 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் உங்களுக்கு 12.05% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
எனவே, இந்த வட்டிவிகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகையாக 48,880 ரூபாய் செலுத்தி வர வேண்டும். மேலும், மொத்த வட்டித்தொகை 36,556 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஆகவே நீங்கள் ஒரு வருடத்தில் வட்டியுடன் சேர்த்து 5,86,556 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |