வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 5 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?

Updated On: April 17, 2023 9:51 AM
Follow Us:
canara bank 5 lakh business loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 5 Lakh Business Loan EMI Calculator

இன்றைய காலத்தை பொறுத்தவரை வங்கியானது மக்கள் பயன்பெறும் வகையில் கார் லோன், பைக் லோன், ஹோம் லோன்,பர்சனல் லோன் மற்றும் பிசினெஸ் லோன் என நிறைய வகையான கடனை அளித்து வருகிறது. கடனில் எப்படி இதுமாதிரி நிறைய வகைகள் இருக்கிறதோ அதே போல அதில் வெவ்வேறான வட்டி விகிதங்களும் இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த  ஒரு வங்கியில் லோன் பெற்றாலும் அதற்கான வட்டி விகிதம், EMI மற்றும் கடன் காலம் என அனைத்தினையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கனரா வங்கியில் 5 லட்சம் ரூபாய் பிசினெஸ் லோன் பெற்றால் அதற்கான வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு மற்றும் எத்தனை வருடத்திற்குள் அந்த கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்ற முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

5 Lakh Canara Bank Business Loan EMI Calculator:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வட்டி எவ்வளவு:

கனரா வங்கியில் கடனாக பெரும் பிசினெஸ் லோனிற்கு வட்டி விகிதமாக 10.50% முதல் 18% வரை வசூலிக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் வாங்கும் 5 லட்சத்திற்கான வட்டி விகிதம் 10.50% ஆகும்.

கடனுக்கான ஆண்டு எவ்வளவு:

நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆண்டு 5 வருடம் ஆகும்.

EMI எவ்வளவு:

5 லட்சம் ரூபாய் வணிக கடனாக பெற்ற தொகைக்கான மாதாந்திர EMI தொகை 10,747 ரூபாய் ஆகும்.

மொத்த வட்டி எவ்வளவு:

இத்தகைய கடனுக்கான மொத்த வட்டி தொகையாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 1,44,820 ரூபாய் ஆகும்.

மொத்த கடன் தொகை:

கனரா வங்கியில் 5 லட்சம் ரூபாய் வணிகக்கடன் பெற்றால் அதற்கு நீங்கள் செலுத்தவேண்டிய மொத்த கடன் தொகை 6,44,820 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇

இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா.. 

SBI வங்கியில் பிசினஸ் லோன் 5 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா…

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?