வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..! உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..?

Updated On: April 11, 2023 7:43 AM
Follow Us:
canara bank 6.5 lakh personal loan emi calculator
---Advertisement---
Advertisement

Canara Bank 6.5 Lakh Personal Loan Emi Calculator

நண்பர்களே வணக்கம்..! உங்களில் யார் கனரா வங்கி வாடிக்கையாளர்..! உங்களில் யாருக்கு தெரியும்..! தனிநபர் கடனுக்கு குறைத்தபட்ச வட்டி வசூலிக்கப்படுகிறது. இது தெரியாமல் நாம் வெளியிடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி அதில் நிறைய பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் கடைசியில் பணமும் செலுத்தியபாடும் இல்லை.

ஆனால் முக்கியமாக வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் அதில் மாதம் மாதம் வட்டி அசல் இரண்டும் செலுத்திவிட முடியும். நமக்கு பெரிய கஷ்டம் இருக்காது. அதிகமாக கடன் வாங்குவதற்கு தேவையில்லை. உங்களுக்கு தெரியுமா வங்கியில் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும் என்று, அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..! உதாரணமாக 6.5 லட்சம் வங்கி கடன் பெற்றால் எவ்வளவு வட்டி என்று தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

Canara Bank 6.5 Lakh Personal Loan Emi Calculator:

மொத்த கடன் தொகை:

Canara Bank வங்கியில் 6.5 லட்சம் தனிநபர் கடன்.

வட்டி விகிதம்:

6.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்

எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:

5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.

மொத்தமாக எவ்வளவு வட்டி:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 1,13,080 ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 12,718 ரூபாய் EMI செலுத்தவேண்டும்.

வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 7,63,080 ரூபாய் ஆகும்.

2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?