வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: April 6, 2023 5:35 AM
Follow Us:
canara bank 7.5 peronal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 7.5 Peronal Loan EMI Calculator  

பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மற்றும் அதனை செலவு செய்வது என்பது இயல்பான ஒன்றாக உள்ளதோ. அதனை போலவே கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதும் இயல்பான ஒன்று தான். இவ்வாறு இருக்கையில் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது. பெரும்பாலும் நாம் கடன் பெறும்போது கடன் தொகை சரியாக உள்ளதா மற்றும் அதனை எந்த வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்று இந்த இரண்டினை மட்டும் கேட்கிறோம். அதுவே வங்கியில் கடன் பெற்றால் நாம் எதையும் கேட்பது இல்லை. கடனை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தால் போதும் என்று வேகமாக கிளம்பி விடுகிறோம். ஏனென்றால் வங்கியில் எளிமையாக கடன் வாங்க முடியாது. அதில் நிறைய விதிமுறைகள் உள்ளது. அதனால் நாம் பெரும்பாலும் வட்டி போன்றவற்றை கேட்பது இல்லை. வங்கியில் பெரும் கடனுக்கான வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு என்று தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள். உதாரணமாக கனரா வங்கியில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI என அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

7.5 Lakh Canara Bank Peronal Loan EMI Calculator:

வட்டி விகிதம்%:

கனரா வங்கியில் நீங்கள் பெரும் 7.5 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டியாக 13% முதல் 14.15% வரை அளிக்கப்பட்டு வருகிறது.

கடனுக்கான காலம்:

அத்தகைய கடனை திரும்ப செலுத்துவதற்கான வருடம் 5 வருடம் ஆகும்.

மாதாந்திர EMI தொகை:

7.5 லட்சம் தனிநபர் கடனுக்கான தொகையினை மாதாந்திர EMI தொகையாக 17,065 ரூபாய் செலுத்த வேண்டும்.

மொத்த வட்டி தொகை:

கனரா வங்கியில் பெற்ற 7.5 லட்சத்திற்கான மொத்த வட்டி தொகை 2,73,888 ரூபாய் ஆகும்.

மொத்த கடன் தொகை:

மொத்த கடன் தொகை என்பது வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து ஒன்றாக கூறுவது ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் மொத்த கடன் தொகை ஆனது 10,23,888 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?