வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 8.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால்EMI எவ்வளவு தெரியுமா..?

Updated On: April 6, 2023 6:51 AM
Follow Us:
Canara Bank 8.5 Personal Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 8.5 Personal Loan EMI Calculator in Tamil

வங்கிகளில் கடன்களை வாங்குவதற்கு முன் அதற்கான தகுதிகள் வட்டி மற்றும் EMI பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் கடனை அப்பளை செய்து விட்டு கடைசி வங்கிகளில் பரிசோதித்து விட்டு சம்பளம் போதாது என்றில்லை சொன்னால் உங்களின் நேரம் தான் வீணாகும். அதனால் வங்கிகளில் கடனை பெறுவதற்கு முன்னே அதனை பற்றிய தகவலை அறிந்து கொள்ள வேண்டும். அது போல வங்கிகளில் தர கூடிய கடன்களுக்கு எவ்வளவு  வட்டி, மாதத்தவணை போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் கனரா வங்கியில் 8.5 லட்சம் கடன் தொகை பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கனரா வங்கியில் 8.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கனரா வங்கியில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

வட்டி:

கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டியாக 13% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கனரா வங்கியில் தனிநபர் கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

 நீங்கள் வாங்கிய 8.5 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 19,340 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல வாங்கிய 8.5 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 3,10,407 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 8.5 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 11,60,407 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 

இந்த ஆண்டு இந்தியன் பேங்கில் வீட்டு கடன் 6 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!