வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023- ஆம் ஆண்டில் கனரா வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..?

Updated On: March 21, 2023 8:09 AM
Follow Us:
Canara Bank 8 lakh Personal Loan Emi Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 8 Lakh Personal Loan EMI Calculator in Tamil

இக்காலத்தில் பணத்தேவை அதிகரித்து கொண்டே போகிறது. என்னதான் நாம் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் குடும்ப செலவுகளை பார்ப்பதற்கே போதுமானதாக இருக்கிறது. அப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து கொள்ள முடியாத காலக்கட்டத்தில் இருக்கிறோம். நமக்கு திடீர் என அதிக பணத்தேவை ஏற்பட்டால் நாம் முதலில் செல்வது வங்கிக்கு தான். வங்கியில் பல வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. அதாவது நகை கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்ற பல கடன்களை வழங்கி கொண்டிருக்கின்றன. எனவே வங்கிக்கு சென்று நாம் கடன் பெற்று கொள்கிறோம். அப்படி கடன் பெரும் அனைத்து நபர்களும், நீங்கள் பெரும் கடன் பற்றிய முழு விவரங்களை அறிந்த பிறகே கடன் வாங்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் கனரா வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..? எவ்வளவு வட்டியில் கடன் பெறுகிறோம்.? போன்ற விவரங்களை இப்பதிவில் விவரித்துள்ளோம். 

கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம்:

கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 11.75% முதல் 16.25% வரை வசூலிக்கப்படுகிறது.

Canara Bank 8 Lakh Personal Loan EMI Calculator in Tamil:

 பெற்ற கடன் தொகை  8 லட்சம் 
வட்டி விகிதம்  11.75%
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள்
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை  ரூ.17,695
மொத்த வட்டி தொகை  ரூ.2,61,679
செலுத்த வேண்டிய மொத்த தொகை  ரூ. 10,61,679

 

தொடர்புடைய பதிவுகள்
2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI இவ்வளவு கட்டணுமா ..? அப்போ வட்டி..!
2023-ல் கனரா வங்கியில் 2 லட்சம் வீட்டு லோன் பெற்றால் வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?