கனரா வங்கியில் 9.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

Advertisement

கனரா வங்கி தனிநபர் கடன் 

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அன்றைய தேவைகளை சமாளிப்பதற்கு வேலைக்கு சென்று பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் வாங்குகின்ற சம்பளத்தை விட பணம் அதிகமாக தேவைப்பட்டால் கடன் வாங்குகின்றோம். இந்த கடனை நீங்கள் வெளியில் வாங்கினால் வட்டி தொகையானது அதிகமாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் நமக்கு குறைந்த வட்டி தொகையில் கடன்களை வழங்குகின்றது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டி தொகையை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 9.5 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

கனரா வங்கியில் 9.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வட்டி:

கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கு தோராயமாக வட்டி 13% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கனரா வங்கியில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

கடன் காலம்:

கனரா வங்கியில் தனிநபர் கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

நீங்கள் வாங்கிய 9.5 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 21,615 ரூபாய் செலுத்த வேண்டும்.

அது போல வாங்கிய 9.5 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 3,46,925 ரூபாயாக இருக்கும்.

மேலும் நீங்கள் வாங்கிய 9.5 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 12,96,925 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement