வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 9 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?

Updated On: April 8, 2023 8:21 AM
Follow Us:
Canara Bank 9 Lakh Home Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 9 Lakh Home Loan EMI Calculator in Tamil

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சொந்த வீட்டில் உள்ளவர்கள் சொத்து அல்லது நிலம் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சொந்த வீடு கட்டுவதற்காக பலரும் பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் என்ன தான் சேமித்து வைத்து கட்டினாலும் கடன் வாங்காமல் வீட்டை கட்டி முடிக்க முடியாது. கடனை வெளியில் சென்று வட்டிக்கு வாங்காமல் வங்கிகளில் வீட்டு கடனை பெற்று EMI மூலம் கடனை செலுத்தி கொள்ளலாம். அதற்கு வங்கிகளில் கொடுக்கும் வீட்டு கடனுக்கு எவ்வளவு வட்டி, EMI செலுத்த வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 9 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, மற்றும் மாத EMI எவ்வளவு போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

கனரா வங்கியில் 9 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

வட்டி:

கனரா வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டியாக 9.30% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கனரா வங்கியில் வீட்டு கடனை வாங்கிய பிறகு 10 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

 நீங்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 11,547 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல வாங்கிய 9 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 4,85,695 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 9 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 13,85,695 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 

இந்த ஆண்டு இந்தியன் பேங்கில் வீட்டு கடன் 6 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?