கனரா பேங்கில் 10 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கட்ட வேண்டும்.?

Advertisement

Canara Bank Business Loan 10 Lakh in Tamil

இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாக செயல்படும் கனரா வங்கி பெங்களூரை தலைமையமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி 1870 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பொதுமக்களுக்கு பலவிதமான கடன்களையும் சேமிப்பு திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியில் வழங்கப்படும் பிசினஸ் லோன் பற்றிய சில விவரங்களை எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம் வாங்க.

பொதுவாக , நாம் ஒரு வங்கியிலோ அல்லது பிற நிறுவனங்களிலோ கடன் பெறப்போகிறோம் என்றால் அதற்கு முன்பாக நாம் வாங்கும் கடனிற்கு எவ்வளவு வட்டி, கடன் காலம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் கனரா வங்கியில் பிசினஸ் லோன் 10 லட்சம் கடன் பெறுகிறீர்கள் என்றால் 5 வருடத்தில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வட்டி விகிதம்:

கனரா வங்கியில் பிசினஸ் லோனிற்கு 9.25% முதல் 11.55% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் தொகை:

கனரா வங்கியில் அதிகபட்சம் 20 கோடி வரை பிசினஸ் லோன் வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

கனரா வங்கியில் நீங்கள் பிசினஸ் லோன் பெற்றால் அதிகபட்சம் 10 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

கனரா வங்கியில் நகையை அடகு வைத்து 5.5 நகை கடன் வாங்கினீர்கள் என்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

Canara Bank Business Loan 10 Lakh Calculator in Tamil:

கடன் தொகை : ரூ.10,00,000

வட்டி விகிதம் – 9.25%

கடன் காலம் – 5 வருடம்

மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை – ரூ. 20,880

மொத்த வட்டி தொகை – ரூ. 2,52,794

மொத்த தொகை – ரூ.12,52,794

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

8.2% வட்டி அளிக்கும் கனரா வங்கியில் சீனியர் சிட்டிசன் 2 லட்சம் செலுத்தினால் கிடைக்கும் அசல் எவ்வளவு..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement