வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் கார் லோன் 6 லட்சம் வாங்கினால் EMI மட்டும் இவ்வளவு கட்டணுமா..? அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்..!

Updated On: March 22, 2023 5:02 AM
Follow Us:
Canara Bank Car Loan 6 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Car Loan 

வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நாம் அனைவரும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களையும் வங்கியில் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி மற்றும் EMI எவ்வளவு என்ற விவரங்களையும் படித்து தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக நம் அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அதாவது வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, போன்ற பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் கார் வாங்குவதும் ஓன்று. நம் அனைவருக்குமே சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு பணம் அதிகமாக வேண்டுமே, அப்படி கடன் வாங்கினாலும் அதற்கு வட்டி கட்டுவதற்கே காலம் போய்விடும் என்று சொல்லி புலம்புபவரா நீங்கள்..!

நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் வாகன கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று கனரா வங்கியில் கார் லோன் 6 லட்சம் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

HDFC வங்கியில் பைக் லோன் 1 லட்சத்திற்கு வட்டி இவ்வளவு கம்மி தானா

Canara Bank Car Loan 6 Lakh EMI Calculator in Tamil: 

இந்த ஆண்டு கனரா வங்கியின் கார் கடனின் வட்டி விகிதம் 9.15% முதல் 11.85% சதவிகிதம் வரை வழங்குகிறது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை கனரா வங்கி வழங்குகிறது.

கடன் தொகை :  6 லட்சம்  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் :  5 ஆண்டுகள்   

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் :  12,499 ரூபாய்  

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு :  1,49,924 ரூபாய்  

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு :  7,49,924 ரூபாய்  

இந்தியன் வங்கியில் 2 லட்சம் பைக் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு கட்ட வேண்டுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?