Canara Bank Fixed Deposit Interest Rates 2023 in Tamil
பொதுவாக அனைவருக்கும் அனைத்து விஷயமும் தெரிந்திருக்கவேண்டும் என்று எந்தவொரு ஆசையும் இல்லை. அதேபோல் வங்கிகளுக்கு அதிகமாக செல்வது பணம் எடுப்பது, பணம் அனுப்புவதற்கு மட்டும் தான் செல்வோம். அதன் பின் Fixed Deposit செய்வார்கள். அதற்கு வங்கிக்கு செல்வார்கள். இந்த Fixed Deposit செய்வதன் மூலம் நமக்கு வங்கியின் மூலம் வட்டி கிடைக்கும். அது எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதையும் ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி Pothunalam.com பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். தற்போது கனரா வங்கியின் Fixed Deposit -க்கு வட்டி விகிதம் எவ்வளவு என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!
Canara Bank Fixed Deposit Interest Rates 2022 in Tamil
முதிர்வு காலம் | வட்டி விகிதம் |
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.25% வட்டி விகிதம் |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை | 4.50% வட்டி விகிதம் |
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை | 4.50% வட்டி விகிதம் |
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 5.50% வட்டி விகிதம் |
270 நாட்கள் – 1 வருடத்திற்கு கீழே | 5.50% வட்டி விகிதம் |
1 ஆண்டு | 6.75% வட்டி விகிதம் |
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்கள் வரை | 6.80% வட்டி விகிதம் |
400 நாட்கள் | 7.15% வட்டி விகிதம் |
2 ஆண்டுகள் | 7.00% வட்டி விகிதம் |
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகள் வரை | 6.80% வட்டி விகிதம் |
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு கீழ் | 6.50% வட்டி விகிதம் |
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் 10 ஆண்டுகள் | 6.50% வட்டி விகிதம் |
Canara Bank Fd Interest Rates 2023 for Senior Citizens Calculator:
முதிர்வு காலம் | வட்டி விகிதம் Senior Citizens |
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.25% வட்டி விகிதம் |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை | 4.50% வட்டி விகிதம் |
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை | 4.50% வட்டி விகிதம் |
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 6.00% வட்டி விகிதம் |
270 நாட்கள் – 1 வருடத்திற்கு கீழே | 6.00% வட்டி விகிதம் |
1 ஆண்டு | 7.25% வட்டி விகிதம் |
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்கள் வரை | 7.30% வட்டி விகிதம் |
400 நாட்கள் | 7.65% வட்டி விகிதம் |
2 ஆண்டுகள் | 7.50% வட்டி விகிதம் |
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகள் வரை | 7.30% வட்டி விகிதம் |
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு கீழ் | 7.00% வட்டி விகிதம் |
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் 10 ஆண்டுகள் | 6.50% வட்டி விகிதம் |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |