3 வருடத்தில் Rs.2,42,375/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி எவ்வளவு? – Canara Bank Fixed Deposit Interest Rates

வணக்கம் நண்பர்களே இன்றும் நாம் கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை பற்றியும், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும். இந்த சேமிப்பு திட்டத்திற்க்கான மெச்சுரிட்டி காலம் எத்தனை ஆண்டு அல்லது எத்தனை மாதம் என்பது குறித்த முழுமையான தகவல்களை பற்றி இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

லம்சமாக ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்ய கூடிய ஒன்று தான் பிக்சட் டெபாசிட்.

கனரா வங்கியில் இந்த பிக்சட் டெபாசிட்டிற்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்சுரிட்டி காலம் வழங்குகின்றான்.

குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.

மேலும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த முதலீட்டு திட்டத்தில் கூடுதலாக வட்டி வழங்கபடுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கனரா வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் 1 வருடத்திற்கு எவ்வளவு வட்டித்தொகை கட்ட வேண்டும்..?

கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி:

மெச்சுரிட்டி காலம் ஜெனரல் பப்ளிக்  சீனியர் சிட்டிசன்
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு 4% 4%
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு  5.25% 5.25%
91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு  5.50% 5.50%
180 நாட்கள் முதல் 269 நாட்களுக்கு  6.15% 6.65%
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு  6.25% 6.75%
1 வருடத்திற்கு  6.90% 7.40%
444 நாட்களுக்கு  7.25% 7.75%
1 வருடம் முதல் 3 வருடத்திற்கு  6.85% 7.35%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு  6.80% 7.30%
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு  6.70% 7.20%

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கனரா வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி இவ்வோளோ தான..

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

மேல் கூறப்பட்டுள்ள மெச்சுரிட்டி காலங்களில் மூன்று வருடத்திற்கு எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

முதலீட்டு தொகை ஜெனரல் பப்ளிக் சீனியர் சிட்டிசன்
வட்டி மெச்சுரிட்டி தொகை வட்டி மெச்சுரிட்டி தொகை
5,000 1,120 6,120 1,211 6,211
25,000 5,604 30,604 6,059 31,059
50,000 11,209 61,209 12,118 62,118
1,00,000 22,419 1,22,419 24,237 1,24,237
3,00,000 67,590 3,67,590 72,712 3,72,712
5,00,000 1,12,098 6,12,098 1,21,187 6,21,187
10,00,000 2,24,197 12,24,197 2,42,375 12,42,375

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement