இனி கனரா வங்கியில் தான் நகைகளை அடமானம் வைக்கவேண்டும்..! இவ்வளவு குறைவான வட்டியா..!

Canara Bank Gold Loan Interest Rate in Tamil

Canara Bank Gold Loan Interest Rate in Tamil

நாம் அனைவரும் நகை வாங்குவதற்கு நிறைய காரணம் இருக்கும்..! ஆனால் முக்கியமான காரணம் என்னவென்றால் நம்முடைய கஷ்டத்தில் அது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் மட்டும் தான் சிறுக சிறுக சேமித்து தங்க நகைகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இந்த நகையை வாங்குவதற்கு யோசிக்கும் நாம் அதை நம்முடைய கஷ்டத்தில் யோசிப்பது இல்லை. அருகில் இருக்கும் அடமானம் வைக்கும் கடைகளில் எவ்வளவு வட்டி, மொத்தமாக எவ்வளவு வட்டி பெறுகிறார்கள் அந்த நகைக்கு ஏற்ற தரத்தில் தான் பணம் தருகிறார்களா என்று எதுவும் யோசிப்பது இல்லை. இதற்கு என்ன தான் தீர்வு. நம்முடைய நகைக்கு சரியான வகையில் பணம், குறைந்த வட்டியில் பணத்தை பல்வேறு வங்கிகள் அளிக்கிறது. அந்த வகையில்  கனரா வங்கியில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Canara Bank Gold Loan Interest Rate in Tamil:

வட்டி விகிதம் 7.25% சதவீதம்.
தொகை 35,00,000
வயது 18 வயது முதல்  – 70 வயது வரை
முதிர்வு காலம் 2 ஆண்டுகள்
செயலாக்கட்டணம் 0.50% + ஜிஎஸ்டி

 

SBI வங்கியில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா

கனரா வங்கியின் சிறப்பு அம்சம்:

இந்த வங்கியில் உங்களின் நகையை அடமானம் வைக்க நினைத்தால் அது மிகவும் சுலபமானது. ஏனென்றால் இதில் அதனை அடமானம் வைக்க நிபந்தனைகள் குறைவு.

ஸ்வர்ண கடன் போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது கடன் வாங்குவதை நிதி ரீதியாக சாத்தியமாக்குகிறது.

இந்த வங்கியில் குறைந்தபட்சமாக 5,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை நகை கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் சிறிய செயலாக்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking