வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2024-ல் கனரா வங்கியில் 1.5 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: June 4, 2024 12:59 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Canara Bank Home Loan 1.5 Lakh EMI Calculator in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல ஆசைகள் மற்றும் கனவுகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் மிக முக்கியமான ஆசை தான் சொந்தமாக வீடு வாங்குவது அல்லது கட்டுவது. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள வேண்டுமென்றால் பணம் என்பது அதிக அளவில் தேவைப்படும். அதனை பூர்த்தி செய்வதற்காக நாம் யாரிடமும் சென்று பணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நமது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்க்காக தான் வங்கிகள் நகை கடன், வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற பல வகையான கடன்களை அளிக்கின்றன. அதனால் வீட்டு கடனை பெற்று உங்களின் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாதத்தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 1.5 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, மாதத்தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2024-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

Canara Bank House Loan in Tamil:

Canara Bank House Loan interest rate in Tamil

கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து வசூலிக்கப்படுகின்றது.

1.5 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வீட்டுக் கடன் பெற்ற தொகை 1.5 லட்சம்
வட்டி விகிதம் 9.30%
கடன் காலம் குறைந்தபட்சம் 5 வருடம்
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை  3,136 ரூபாய்
மொத்த வட்டி தொகை 38,138 ரூபாய்
செலுத்த வேண்டிய மொத்த தொகை  1,88,138 ரூபாய்

 

2024-ல் கனரா வங்கியில் 7 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2024-ல் கனரா வங்கியில் 6 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ், முதலீடு மற்றும் நிதிமேலாண்மை தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?