Canara Bank Home Loan 1 Lakh EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும் அப்படி உள்ள பல ஆசைகளில் மிகவும் முக்கியமான ஒரு ஆசை என்றால் சொந்தமாக வீடு கட்டவேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது தான். அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவு ஆகும். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக நாம் மற்றவரிடம் சென்று கடன் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் வங்கிகள் நமக்காக பல வகையான கடன்களை அளிக்கின்றது. அப்படி அளிக்கப்படும் கடன்களில் ஒன்று தான் வீட்டு கடனும். அதனால் அதனை பெற்று உங்களின் வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். இப்பொழுது நீங்கள் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 1 லட்சம் ரூபாய் வீட்டு கடனாக பெற்றீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
Canara Bank House Loan in Tamil:
கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து வசூலிக்கப்படுகின்றது.
1 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
வீட்டுக் கடன் பெற்ற தொகை: 1 லட்சம்
வட்டி விகிதம்: 9.30%
கடன் காலம்: குறைந்தபட்சம் 5 வருடம்
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை: 2,090 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 25,426 ரூபாய்
செலுத்த வேண்டிய மொத்த தொகை: 1,25,426 ரூபாய்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |