வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 ஆம் ஆண்டில் கனரா வங்கியில் 16 லட்சம் வீட்டு கடனுக்கு இவ்வளவு கம்மியான வட்டியா..!

Updated On: April 17, 2023 12:15 PM
Follow Us:
Canara Bank Home Loan 16 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Home Loan 16 Lakh

வணக்கம் நண்பர்களே..! தினமும் நாம் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்கள் மற்றும் வங்கிகளில் நாம் வாங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும்.

சில நேரங்களில் நாம் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கி கொள்கிறோம். அதுவே வீடு கட்டுவது போன்ற பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நாம் எங்கு செல்வது என்று சொல்லி புலம்புகிறோம். ஆனால் அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அதில் வீட்டு கடனும் ஓன்று. அதுபோல இன்று நாம் கனரா வங்கியில் 16 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் 3 லட்சம் தொழில் கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா

Canara Bank Home Loan 16 Lakh EMI in Tamil: 

2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 9.30% முதல்  வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

SBI வங்கியில் வீட்டு கடன் 17 லட்சம் வாங்கினால் இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா

Canara Bank Home Loan 16 Lakh EMI Calculator
கடன் தொகை 16,00,000
வட்டி விகிதம் 9.30% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  33,447 ரூபாய் 
மொத்த வட்டி  4,06,809 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 20,06,809 ரூபாய்

 

ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?