வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 20 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: October 4, 2023 1:14 PM
Follow Us:
Canara Bank Home Loan 20 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Home Loan 20 Lakh EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே நிதிதேவை என்பது அதிக அளவில் உள்ளது. அதனை பூர்த்தி செய்வதற்காக நாம் யாரிடமாவது அல்லது ஏதாவது ஒரு வங்கியில் கடன் வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி நாம் வங்கியில் வாங்கும் பல வகையான கடன்களில் ஒன்று தான் வீட்டு கடன். இப்பொழுது நாம் ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

வீட்டுக் கடன் என்றால் என்ன..?

நம்மிடம்  உள்ள ஏதாவது ஒரு சொத்தை நாம் வங்கியில் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை பெற்று கொள்ளும் முறையே வீட்டுக் கடன் எனப்படும்.

இத்தகைய வீட்டுக் கடன் முறையில் நாம் அடமானமாக வைக்கும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் தொகையினை கூடவோ அல்லது குறைவாகவோ பெற்று கொள்ளலாம்.

கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.

Canara Bank House Loan in Tamil:

கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து அளிக்கப்படுகிறது.

20 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வீட்டுக் கடன் பெற்ற தொகை  20 லட்சம் 
வட்டி விகிதம்  9.30%
கடன் காலம்  குறைந்தபட்சம் 10 வருடம் 
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை  25,661 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  10,79,321 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  30,79,321 ரூபாய் 

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் 20 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
கனரா வங்கியில் 10 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI எவ்வளவு கட்ட வேண்டும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?