கனரா வங்கியில் 30 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

Advertisement

Canara Bank Home Loan 30 Lakh EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் நிதி தேவை என்பது அதிக அளவில் உள்ளது. அதனை பூர்த்தி செய்வதற்காக நாம் யாரிடமாவது அல்லது ஏதாவது ஒரு நிதி நிறுவனத்தில் அல்லது வங்கியில் கடன் வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி நாம் வங்கியில் வாங்கும் பல வகையான கடன்களில் ஒன்று தான் வீட்டு கடன். அப்படி நமது நிதித்தேவையை பூர்த்தி செய்வதற்காக இப்பொழுது ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 30 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

வீட்டுக் கடன் என்றால் என்ன..?

நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு சொத்தையோ அல்லது பொருட்களையோ நாம் வங்கியில் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை பெற்று கொள்ளும் முறையே வீட்டுக் கடன் எனப்படும்.

இத்தகைய வீட்டுக் கடன் முறையில் நாம் அடமானமாக வைக்கும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் தொகையினை கூடவோ அல்லது குறைவாகவோ பெற்று கொள்ளலாம்.

கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.

Canara Bank House Loan in Tamil:

கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து அளிக்கப்படுகிறது.

30 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வீட்டுக் கடன் பெற்ற தொகை  30 லட்சம் 
வட்டி விகிதம்  9.30%
கடன் காலம்  குறைந்தபட்சம் 10 வருடம் 
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை  38,492 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  16,18,982 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  46,18,982 ரூபாய் 

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் 20 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 20 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 10 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement