வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த வருடம் கனரா பேங்கில் 7.5 லட்சம் வீட்டு லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..?

Updated On: April 13, 2023 7:54 AM
Follow Us:
Canara Bank Home Loan 7.5 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Home Loan 7.5 Lakh EMI Calculator in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசையென்றால் அது தனது சொந்த உழைப்பில் தனக்கென்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது தான். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள வேண்டுமென்றால் பணம் என்பது அதிக அளவில் தேவைப்படும். அதனை பூர்த்தி செய்வதற்காக நாம் யாரிடமும் சென்று பணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நமது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக தான் வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி வங்கிகளில் அளிக்கப்படும் பல வகையான கடன்களில் ஒன்று தான் வீட்டு கடன்.

அதனால் வீட்டு கடனை பெற்று உங்களின் வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாதத்தவணை மற்றும் திருப்பி செலுத்த வேண்டிய தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, மாதத்தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு SBI பேங்கில் Home Loan 12 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு

Canara Bank House Loan Interest Rate in Tamil:

Canara Bank House Loan Interest Rate in Tamil

இந்த ஆண்டு கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து வசூலிக்கப்படுகின்றது. மேலும் நீங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்த உங்களுக்கு குறைந்தபட்சம் 5 வருடம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

7.5 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வீட்டுக் கடன் பெற்ற தொகை 7,50,000
வட்டி விகிதம் 9.30%
கடன் காலம் குறைந்தபட்சம் 5 வருடம்
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 15,678
மொத்த வட்டி தொகை ரூபாய் 1,90,692
செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூபாய் 9,40,692

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

2023-ல் கனரா வங்கியில் 1.5 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?