Canara Bank Home Loan 8.5 Lakh EMI Calculator
கடன் வாங்குவதும், அதனை திருப்பி கொடுப்பதும் மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகவும் எளிமையான ஒன்று. ஏனென்றால் பணம் நிறைய சம்பாதித்து வைத்து இருந்தால் கடன் வாங்காமல் மகிழ்ச்சியாக வாழலாம். அதுவே நமக்கான பணம் இல்லாத போது கடன் வாங்க வேண்டிய சுழல் ஏற்படுகிறது. இத்தகைய முறையில் கடன் வாங்கும் போது நாம் கேட்ட தொகை சரியாக இருக்கிறதா என்று அதனை எண்ணி பார்த்து தான் வாங்கும். ஆனால் பணம் எண்ணுவதில் இருக்கும் நமது கவனம் அத்தகைய கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவாக இருக்கும் என்று சிந்திப்பது இல்லை. இத்தகைய முறையே வங்கியில் கடன் வாங்கும் போது நடக்கிறது. ஆகையால் ஒரு உதாரணத்திற்கு கனரா வங்கியில் 8 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய அசல், வட்டி மற்றும் EMI என இவை அனைத்தினையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கனரா வங்கி வீட்டுக் கடன் முறை:
ஒரு நபர் கனரா வங்கியில் 8.5 லட்சம் ரூபாயினை வீட்டுக் கடனாக பெற்றால் அதனை திருப்பி செலுத்துவதற்கான கடன் 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் உங்களுடைய கடனுக்கான வட்டி விகிதமாக 9.30% வரை அளிக்கப்படுகிறது.
முழு விவரம் இதோ:
கடன் தொகை: 8,50,000 ரூபாய்
வட்டி விகிதம்: 9.30%
கடன் காலம்: 5 ஆண்டு
வட்டி தொகை: 2,18,604 ரூபாய்
மாத EMI தொகை: 17,810 ரூபாய்
அசல் தொகை: 10,68,604 ரூபாய்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |