வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் 11 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் இவ்வளவு EMI கட்ட வேண்டுமா..?

Updated On: April 1, 2023 9:08 AM
Follow Us:
Canara Bank Personal Loan 11 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Personal Loan 

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். நமக்கு ஏதாவது பணத்தேவை என்றால் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நாம் எங்கு செல்வது, நமக்கு அதிகளவு பணம் யார் கொடுப்பார் என்று பல கவலைகள் வந்துவிடும். ஆனால் நமக்கு உதவும் வகையில் தான் அனைத்து வங்கிகளும் இருக்கின்றது. வங்கிகள் அனைத்தும் வீட்டு கடன்,  வாகன கடன், வணிக கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்குகிறது.

அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது வங்கியில் நாம் வாங்கும் கடனுக்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கனரா வங்கியில் 11 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு வட்டி கட்டணுமா

Canara Bank Personal Loan 11 Lakh EMI Calculator in Tamil:

2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 13% முதல் 14.15% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

Canara Bank Personal Loan 11 Lakh EMI Calculator
கடன் தொகை 11,00,000
வட்டி விகிதம் 13% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  25,028 ரூபாய் 
மொத்த வட்டி  4,01,703 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 15,01,703 ரூபாய்

 

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா 

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!