கனரா வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி இவ்வோளோ தான..

Advertisement

3 Lakh Personal Loan in Canara Bank 

நம்மில் அனைவருக்கும் கடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை சரி செய்ய தான் நம் அனைவருக்கும் வங்கி உள்ளது. அது என்ன வங்கி என்று யோசிப்பீர்கள். அது ஒன்றும் இல்லை வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் குறைவான வட்டி தான். ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்லவில்லை, வங்கி என்றால் அனைவருக்கும் ஒரு பயம் தான். அப்படி என்ன பயம் என்று தானே கேட்கிறீர்கள். அவர்கள் கூறுவதை ஒரே முறையில் புரிந்துகொள்ளவது கடினம் இரண்டாவது முறை கேட்கலாம் என்றால் அவர்களுக்கு நேரம் இருக்காது. கூட்டம் அதிகம் ஆகிவிடும். தனிநபர் கடன் நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு காரணியாக இருக்கும். அந்த தனிநபர் கடனை பற்றி தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்லவேண்டாம். வீட்டில் இருந்த படியே அதனை தெரிந்துகொள்ளலாம். வாருங்கள் இன்று Canara வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மாதம் கட்ட வேண்டிய EMI தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

3 லட்சம் தனிநபர் கடன்:

Canara bank personal loan 3 lakh emi calculator in Tamil

கனரா வங்கி, கனரா பட்ஜெட் மற்றும் கனரா ஆசிரியர் கடன் திட்டங்களின் கீழ் தனிநபர் கடன்களை வழங்குகிறது.

ரூ.3 லட்சம் வரை தனிநபர் கடனை வழங்குகிறது. பெயரளவு செயலாக்கக் கட்டணத்துடன் 12.05% pa இல் தொடங்கி வட்டி விகிதங்களில் கடன்களைப் பெறலாம். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் வரை செல்லலாம்.

கடன் தொகை:

கனரா வங்கி அதிகபட்சம் 3 லட்சம் அல்லது தனிநபரின் மாத வருமானத்தின் 6 முதல் 10 மடங்கு வரை வழங்குகிறது.

வட்டி விகிதம்%:

கனரா வங்கியில் உங்களின் கடன் தொகை நடப்பு நிதியாண்டியில் 12.05 % வட்டி வழங்க படுகிறது.

கடனுக்கான காலம்:

கனரா வங்கியில். தனிநபர் கடனுக்கான கடன் கால அளவு 3 மாதம் முதல் 18 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.

செயலாக்க கடன்:

கனரா வங்கியில், தனிநபர் கடனுக்கான தொகையில் 0.5% முதல் 1% செயலாக்க கடன் வசூலிக்க படுகிறது.

எடுத்துக்காட்டாக:

3 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு.?

கடன் தொகை: ரூபாய் 3,00,000

வட்டி விகிதம்: 12.05%

கடன் காலம்: 18 மாதம்

மாத EMI: ரூபாய் 18,302

மொத்த வட்டி: ரூபாய் 29,428

மொத்த தொகை: ரூபாய் 3,29,428

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement