Canara Bank Personal Loan 30 lakh emi Calculator in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் பணத்தேவை அதிகமாக உள்ளது. அதாவது திருமணங்கள், கல்வி செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதி தேவைகள் என பல வகையில் நிதிதேவை ஏற்படும் அதனை பூர்த்தி செய்வதற்காக யாரோ ஒரு தனி நபரிடம் இருந்தோ அல்லது ஏதாவது ஒரு வங்கியில் இருந்து கடன் பெரும் நிலை ஏற்படுகிறது. அப்படி நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் கனரா வங்கியில் 30 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
தனிநபர் கடன் என்றால் என்ன..?
பொதுவாக மற்ற வகை கடன்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை அல்லது விலை மிதிப்புள்ள சொத்தின் பத்திரத்தையோ அடமானம் வைக்க வேண்டி இருக்கும்.
ஆனால் தனிநபர் கடனை பொறுத்த வகையில் இந்த மாதிரி எந்த ஒரு பொருளையோ அல்லது விலைமிதிப்புள்ள சொத்தின் பத்திரத்தையோ அடமானமாக வைக்காமல் உங்களின் நிதிநிலையை மட்டும் கொண்டு கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
Canara Bank Personal Loan Interest Rate in Tamil:
கனரா வங்கியில் தனிநபர் கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 13% முதல் 14.15% வரை இருக்கின்றது.
30 லட்சம் கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
தனிநபர் கடன் தொகை | 30 லட்சம் |
வட்டி விகிதம் | 13% |
கடன் காலம் | குறைந்த பட்சம் 3 வருடம் |
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை | 1,01,082 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 6,38,947 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | 36,38,947 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |