வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்கள் கனரா வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI, வட்டி கட்டவேண்டும் தெரியுமா..!

Updated On: April 10, 2023 1:05 PM
Follow Us:
Canara Bank Personal Loan 5.5 Lakh Emi Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Personal Loan 5.5 Lakh Emi Calculator in Tamil

நண்பர்களே நமக்கும் கஷ்டம் இருக்கும். முக்கியமாக கஷ்டம் என்றால் அது பண கஷ்டம் மட்டும் தான் அதிகம் இருக்கும் அல்லவா..? அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் தெரிந்தவர்களிடம் தான் கடன் வாங்குவோம். அல்லது அதிக வட்டிக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவோம். அதிக வட்டிக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகையில் உங்களுக்கு உதவியாக இருந்தாலும் ஒரு வகையில் நமக்கு மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.

அது ஏனென்றால் அதிக வட்டி செலுத்தவேண்டும். அதேபோல் கடைசி வரை வட்டியை மட்டும் செலுத்தும் நிலைக்கு வந்து விடுவோம். அதனால் வங்கியிலும் வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்தும் விதமாக தனிநபர் கடன் வழங்கி வருகிறது. இப்போது கனரா வங்கியில் 5.5 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

Canara Bank Personal Loan 5.5 Lakh Emi Calculator in Tamil:

மொத்த கடன் தொகை:

Canara Bank வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன்.

வட்டி விகிதம்:

5.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்

எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:

5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.

மொத்தமாக எவ்வளவு வட்டி:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 95,683 ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 10,761 ரூபாய் வட்டி செலுத்தவேண்டும்.

வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 6,45,683 ரூபாய் ஆகும்.

2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!