Canara Bank Personal Loan 5 Lakh EMI in Tamil
மனிதர்களின் வாழ்க்கையில் பணத்தை சம்பாதிப்பதும், செலவு செய்வதும் இயல்பான ஒன்று தான். அதே போல பணம் தேவைப்பட்டால் கடன் வாங்குவதும், திருப்பி கொடுப்பதும் இயல்பான ஒன்று. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. பணம் கேட்டு அவர்களை கொடுத்து விட்டால் வாங்கி கொண்டு வர கூடாது. நீங்கள் வாங்கிய பணத்திற்கு எவ்வளவு வட்டி, எவ்வளவு காலம் செலுத்த வேண்டிய போன்ற தகவலை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அது போல நாம் வங்கிகளில் வாங்க கூடிய கடனிற்கு எவ்வளவு EMI, கடனை செலுத்த கூடிய காலம் போன்றவற்றை அறிந்து கொண்டு வாங்க வேண்டும். இன்றைய பதிவில் கனரா வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
கனரா வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
2023 ஆம் ஆண்டில் கனரா வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI -யாக இவ்வளவு கட்ட வேண்டுமா..!
வட்டி:
கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டியாக 13% வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் காலம்:
கனரா வங்கியில் தனிநபர் கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.
மாதத்தவணை:
நீங்கள் வாங்கிய 5 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 11,377 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல வாங்கிய 5 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 1,82,592 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 5 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 6,82,592 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |