Canara Bank Rd Calculator
பொதுவாக 10,000 ரூபாய் கடன் வாங்கினாலே அதற்கு வட்டி எவ்வளவு, எவ்வளவு நாள் செலுத்த வேண்டும் என்ற விவரத்தை அறிந்த பிறகு தான் கடனை வாங்குவோம். திருப்பி செலுத்தும் கடனையே இவ்வளவு விவரத்தை அறிந்து வாங்கும் போது நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தை முதலீடு செய்யும் போதும் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது அவசியமானது. அதனால் இந்த பதிவில் கனரா வங்கியில் RD திட்டத்தில் 100 ரூபாய் மாதந்தோறும் சேமித்து வந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank Rd Calculator:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 50 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தின் டெபாசிட் காலமாக 6 மாதம் முதல் 10 ஆண்டு கால அளவு கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை பற்றிய முழு தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இத்திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் சேமித்தால் போதும்.. 72,313 ரூபாய் வரை பெறலாம்.!
500 ரூபாய் டெபாசிட் செய்தால் முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும்:
ஜெனரல் சிட்டிசன்:
இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்து வந்தால் முதிர்வு காலமான 10 ஆண்டில் 60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 25,427 ரூபாய் வழங்கப்படுகிறது. டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி என சேர்த்து முதிர்வு தொகையாக 85,427 ரூபாய் கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்:
இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 10 வருடத்தில் 60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 27,817 ரூபாய் கொடுக்கப்படுகிறது. சேமிப்பு தொகை மற்றும் வட்டி என சேர்த்து 87,717 ரூபாய் கிடைக்கும்.
வட்டி மற்றும் முதிர்வு தொகையானது காலா அளவை பொறுத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |