வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 ஆண்டு கனரா வங்கியில் எவ்வளவு 10.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா..!

Updated On: April 5, 2023 8:53 AM
Follow Us:
Canarabank 10.5 Lakh Persoal Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

Canarabank 10.5 Lakh Persoal Loan Interest Rate in Tamil

நண்பர்களே உங்களில் யாருக்கு கடன் அதிகம் உள்ளது என்றால் அதனை தீர்க்க  உடனே கடன் வாங்குவீர்கள். அப்படி கடன் வாங்குவது தவறு இல்லை. ஆனால் அதனை சரியாக  திருப்பி கொடுப்பீர்களா அது தான் இங்கு முக்கியம். அதை விட மிகவும் முக்கியம் என்ன தெரியுமா..? உங்களில் யாருக்கும் ஏதாவது பண தேவை என்றால் உடனே கையில் இருக்கும் நகையை அடமானம் வைப்பீர்கள். அதேபோல் வெளியில் கடன் வாங்குவீர்கள். ஆனால் நகை அடமானம் வைக்கிறோம் என்றால் அதையும் அடகு கடையில் தான் வைப்போம். அங்கு அதிகளவு வட்டி வசூலிக்கப்படும்.

ஆனால் வங்கியில் மிகவும் குறைவான வட்டியில் தான் நகை கடன் தருகிறார்கள். ஆனால் வங்கிக்கு செல்வது என்றால் அனைவருக்கும் அலுப்பு தான் உள்ளது. அதேபோல் தான் வங்கியில் தனிநபர் கடன் தருவார்கள் என்பது சிலருக்கு தெரியாது. அதற்கு எவ்வளவு மாதம் Emi கட்டவேண்டும், வட்டி எவ்வளவு நாட்களில் செலுத்தவேண்டும் என்று எதுவும் தெரியாது. உங்களுக்கு தெரியபடுத்துவதற்காக Pothunalam.com பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் அதனை தொடர்ந்து கனரா வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும், எவ்வளவு வட்டி என்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Canara bank 10.5 Lakh Persoal Loan Interest Rate in Tamil:

மொத்த கடன் தொகை:

கனரா வங்கியில் 10.5 லட்சம் தனிநபர் கடன்.

வட்டி விகிதம்:

10.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்

எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:

5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.

மொத்தமாக எவ்வளவு வட்டி:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 20,544 ரூபாய் ஆகும்.

வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 12,32,667 ரூபாய் ஆகும்.

 

2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?