வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிட்டி யூனியன் வங்கியில் 15,00,000 தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?

Updated On: July 11, 2023 7:34 AM
Follow Us:
City Union Bank Business Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

City Union Bank Business Loan Interest Rate in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் மனநிறைவோடு கூடிய சுகமான வாழ்க்கை வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைபடும் பணத்தினை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு வேலை அல்லாது ஏதாவது ஒரு தொழிலை தொடங்க வேண்டும். ஆனால் நாம் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்கும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும். அதாவது இப்பொழுது நீங்கள் ஒரு சுயதொழிலை துவங்க நினைக்கிறீர்கள் என்றால் அதற்கும் பணம் தேவைப்படும்.

அப்படி நமக்கு தேவையான பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக பெறாமல் நாமே ஏதாவது ஒரு வங்கி அல்லது நிதிநிறுவனகளிடம் இருந்து கடனாக பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெரும் கடனை EMI முறையில் திருப்பியும் செலுத்தலாம். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் தொழில் அல்லது வணிக கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்பு நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று வங்கியில் சிட்டி யூனியன் வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதையெல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

City Union Bank Business Loan Details in Tamil:

City Union Bank Business Loan Details in Tamil

தகுதி:

நீங்கள் சிட்டி யூனியன் வங்கியில் தொழில் அல்லது வணிக கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்க வேண்டும்.

சிட்டி யூனியன் வங்கியில் குறைந்தபட்சம் 15 லட்சம் முதல் அதிகபட்சம் 75 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம்.

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 2 வருடம் முதல் 5 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

சிட்டி யூனியன் வங்கியில் தொழில் அல்லது வணிக கடனுக்கு 12.50% முதல் 13.75% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • கடவுச்சீட்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • பான் கார்டு
  • ஓட்டுனர் உரிமம்
  • முந்தைய 6 மாதங்களின் வங்கி அறிக்கை
  • சமீபத்திய ஐடிஆர் வருமானம், இருப்புநிலை மற்றும் முந்தைய 2 ஆண்டுகளுக்கான லாபம் மற்றும் இழப்புக் கணக்குடன், CA சான்றிதழ்/தணிக்கை செய்யப்பட்ட பிறகு உள்ளது.

2.5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா

City Union Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை  15 00,000 
வட்டி விகிதம்   12.50% 
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்  5 ஆண்டுகள்  
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்  ரூபாய் 33,747  
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு  ரூபாய் 5,24,814  
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு  ரூபாய் 20,24,814  

 

இந்தியன் வங்கியில் தங்கத்தை வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

BOB வங்கியில் 5 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?