City Union Bank FD Interest Rates
பொதுவாக நாம் அனைவருமே வங்கிகளில் கணக்கை தொடங்கி சேமித்து கொண்டிருப்போம். ஆனால் அவற்றின் விவரங்களை பற்றி முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். வங்கிகளில் கணக்கு தொடங்கும் முன் நாம் என்ன வகையான கணக்கை தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பிறகு இவ்வளவு தொகையினை டெபாசிட் செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும், இத்தொகையிற்கு இவ்வளவு வட்டி போன்ற விவரங்களை முழுமையாக அறிந்த பிறகே வங்கிகளில் சேமிப்பு தொடங்க வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வகையான வட்டி விகிதங்கள் இருக்கும். எனவே அந்த வகையில் இப்பதிவில் சிட்டி யூனியன் பேங்க்கின் வட்டி விகிதங்கள் மற்றும் இப்பேங்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யலாம் போன்ற விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
City Union Bank FD Interest Rates 2023 in Tamil:
கால அளவு | General Citizen FD Rate | Senior Citizen FD Rate |
7 முதல் 14 நாட்கள் வரை | 5 % | 5 % |
15 முதல்1 மாதம் 15 நாட்கள் வரை | 5.5 % | 5.5 % |
1 மாதம் 16 நாட்கள் முதல் 2 மாதங்கள் 29 நாட்கள் வரை | 5.75 % | 5.75 % |
2 மாதங்கள் 30 நாட்கள் முதல் 5 மாதங்கள் 27 நாட்கள் வரை | 6 % | 6 % |
5 மாதங்கள் 28 நாட்கள் முதல் 8 மாதங்கள் 25 நாட்கள் வரை | 6.25 % | 6.25 % |
8 மாதங்கள் 26 நாட்கள் முதல் 11 மாதங்கள் 29 நாட்கள் வரை | 6.5 % | 6.75 % |
11 மாதங்கள் 30 நாட்கள் முதல் 1 வருடம் 1 மாதம் 3 நாட்கள் வரை | 6.75 % | 7 % |
1 வருடம் 1 மாதம் 5 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 30 நாட்கள் வரை | 6.5 % | 6.75 % |
3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் 11 மாதங்கள் 28 நாட்கள் வரை | 6.25 % | 6.5 % |
1 லட்சம் செலுத்தினால் 1,07,766 ரூபாய் கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம்..!
முதலீடு தொகை:
சிட்டி யூனியன் பேங்க் FD கணக்கில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு கிடைக்கும்.?
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | General Citizen | Senior Citizen | ||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | ||
1 வருடம் | 1 லட்சம் ரூபாய் | 6,923 ரூபாய் | 1,06,923 ரூபாய் | 7,186 ரூபாய் | 1,07,186 ரூபாய் |
மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 3,15,738 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |