City Union Bank Gold Loan Interest Rate 2023
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்..! ஏன் இவ்வளவு பெரிய வணக்கம் தெரியுமா..? ஏனென்றால் எப்படி ஆரம்பிக்கிறது என்பது தெரியவில்லை அதனால் தான். சரி அதை விடுங்க உங்களில் யாருக்கு நகையை அடமானம் வைக்கும் பழக்கம் உள்ளது. இது என்ன கேள்வி நகை வாங்குவதே கஷ்டத்தில் இருக்கும்போது அதனை அடமானம் வைத்து அதன் மூலம் பயன் அடைய தான். அப்படி இருக்கும்போது நகையை அடமானம் வைப்பீர்களா என்று கேள்வி கேட்கிறீர்கள் என்று ஒரு கோவம் இருக்கும் அனைவருக்கும்.
ஆனால் இந்த பதிவில் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் அடமானம் வைப்பதை சரியாக வைப்பீர்களா அதற்கு ஏற்ற மாதிரி கடன் பெறுவீர்களா என்பது தான் கேள்வி. நாம் தங்க நகைக்கு வங்கியில் குறைந்த வட்டியில் நிறைவான தொகையை நகை கடன் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வகையான வட்டி வசூலிக்கப்படுகிறது. அதனை பற்றி அதாவது இப்போது சிட்டி யூனியன் வங்கியில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
City Union Bank Gold Loan Interest Rate 2023:
வட்டி விகிதம் | MCLR + 4.75%சதவீதம். |
தொகை | 5 லட்சம் வரை |
வயது | 18 வயது முதல் – 70 வயது வரை |
முதிர்வு காலம் | 1 ஆண்டுகள் |
செயலாக்கட்டணம் | கடன் தொகையில் 2% + |
2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா
சிறப்பு அம்சங்கள்:
- கடன் தொகைகள் குறைந்தபட்சம் Rs.50,000 முதல் அதிகபட்சமாக 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
- சிட்டி யூனியன் வங்கியின் தங்கக் கடன்கள் சிறிய ஆவணங்களுடன் 60 நிமிடங்களில் பணம் வங்கியில் வழங்கப்படுகிறது.
- தங்கக் கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் (பதவிக்காலத்திற்கு முன்), சிட்டி யூனியன் வங்கி கடன் வாங்குபவருக்கு அசல் தொகையில் 50% பெற அனுமதிக்கிறது.
அடகு கடையில் அடமானம் வைக்க தேவையில்லை HDFC வங்கியில் தான் வைக்கவேண்டும் குறைவான வட்டி தான்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |