வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் தங்கத்தை வைத்து 4 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?

Updated On: February 19, 2025 6:34 PM
Follow Us:
City Union Bank Gold Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

City Union Bank Gold Loan Interest Rate in Tamil | City Union Bank Gold Loan Details in Tamil Today

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்கத்தின் மீது மிகுந்த ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக நம்மில் பலருக்கும் தங்க நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். பொதுவாக நாம் அனைவருமே தங்கம் வாங்குவதற்கான இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கும். அதாவது நாம் வாங்கும் தங்கத்திற்கான மதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் உள்ள தங்க நகையை அடமானமாக வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும்.

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் சிட்டி யூனியன் வங்கியில் 4 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து சிட்டி யூனியன் வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

City Union Bank Gold Loan Details in Tamil:

City Union Bank Gold Loan Details in Tamil

சிட்டி யூனியன் வங்கி தங்க நகைக்கடன் முக்கிய விவரங்கள்:

வட்டி விகிதம்  9.50%
கடன் காலம்  1 வருடம் 
LTV Ratio 75%
கடன் தொகை குறைந்தபட்சம் 5000 முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை 

தகுதி:

சிட்டி யூனியன் வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை உள்ள கூடிய இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

கடன் தொகை:

சிட்டி யூனியன் வங்கியில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் அதிகபட்சம் 5 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம்.

கடன் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு 1 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

சிட்டி யூனியன் வங்கியில் நகை கடனுக்கு வருடத்திற்கு 9.50% வரை வட்டி வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  • ஓட்டுநர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • பான் கார்டு
  • ஆதார் அட்டை
  • அடையாள அட்டை
  • ரேஷன் கார்டு

City Union Bank 4 Lakh Gold Loan EMI Calculator in Tamil:

 City Union Bank 4 Lakh Gold Loan EMI Calculator in Tamil

எடுத்துக்காட்டாக நீங்கள் சிட்டி யூனியன் வங்கியில் 4 லட்சம் கோல்டு லோன் பெற்றால் அதற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும், வட்டி விகிதம் எவ்வளவு.? மாதம் கட்ட வேண்டிய EMI தொகை எவ்வளவு.? உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

கடன் தொகை வட்டி விகிதம் கடன் காலம் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மொத்த வட்டிதொகை  எவ்வளவு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு
ரூ. 4,00,000/- 9.50% 1 வருடம் 35,073 ரூபாய் 20,881 ரூபாய்  4,20,881 ரூபாய்

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

இந்தியன் வங்கியில் தங்கத்தை வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!