8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Cub Personal Loan 8 Lakh EMI Calculator in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பதற்கு தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனால் வாங்குகின்ற சம்பளத்தை தாண்டி சில சூழ்நிலைகளில் பணம் தேவைப்படுகிறது. இத்தகைய சமயத்தில் வெளியில் சென்று வட்டிக்கு தான் வாங்குகின்றோம். ஆனால் நமக்கு பயனுள்ள வகையில் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை தருகின்றன. அதை பற்றி நமக்கு தெரிவதில்லை. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் வங்கிகள் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் cub வங்கியில் தனிநபர் கடன் 8 லட்சம்  வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிட்டி யூனியன் வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன்:

சிட்டி யூனியன் வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன்

தகுதி:

சிட்டி யூனியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வட்டி: 

தனிநபர் கடனுக்கு 12% முதல் 12.50% வரை வழங்கப்படுகிறது.

கடன் தொகை: 

தனிநபர் கடனுக்கு 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

EMI:

நீங்கள் வாங்கிய 8 லட்சம் தனிநபர் கடனுக்கு மாதந்தோறும் 17,796 ரூபாய் EMI செலுத்த வேண்டியிருக்கும்.

8 லட்சம் தனிநபர் கடனுக்கு மொத்த வட்டியாக 2,67,733 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி என இரண்டையும் சேர்த்து 10,67,733 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement