Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்..

Advertisement

City Union Bank Rd Calculator

ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிக்கின்றனர். இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்வது அவசியமானது. அந்த வகையில் ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும், எவ்வளவு செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்றெல்லாம் அறிந்திருக்க வேண்டும். சாதரணமாக ஒரு இடத்தில் பணத்தை கடனாக வாங்குகிறோம் என்றால் அதற்கு வட்டி எவ்வளவு அசல் மற்றும் வட்டி சேர்த்து எவ்வளவு தொகை வருகிறது என்று ஆராய்ந்து தான் கடனை வாங்குவோம். அது போல தான் நீங்கள் சேமிக்கும் திட்டத்தில் பற்றிய முழு தகவலையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் சிட்டி யூனியன் பேங்க் Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் சேமிப்பு போன்றவை எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

City Union Bank Scheme:

முதலீடு:

இந்த திட்டத்தில் குறைந்த பட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

வட்டி:

இந்த திட்டத்தில் 3% முதல் 6.25% வரை வட்டி வழங்கப்படுகிறது.

கால அளவு:

1 வருடம் முதல் 10 வருடம் கால அளவு கொடுக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

மாதந்தோறும் 1000 ரூபாய்  சேமித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

ஜெனரல் சிட்டிசன்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் 5 வருடம் சேமித்தால் சேமிப்பு தொகையானது 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 40,019 ரூபாய் வழங்கப்படுகிறது. வட்டி மற்றும் சேமிப்பு தொகை என சேர்த்து 1,60,019 ரூபாய் கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் 5 வருடம் சேமித்தால் சேமிப்பு தொகையானது 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 44,429 ரூபாய் வழங்கப்படுகிறது. வட்டி மற்றும் சேமிப்பு தொகை என சேர்த்து 1,64,429 ரூபாய் கிடைக்கும்.

குறிப்பு: இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் மற்றும் டெபாசிட் தொகை இரண்டினையும் பொறுத்து அசல் தொகை என்பது மாறுபடும்.

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement