தற்போது பிக்சட் டெபாசிட்டிற்கு 9.10% வரை வட்டி தரும் வங்கிகள் இது தான்..!
தற்போது, பல சிறு நிதி வங்கிகள் மற்றும் சில தனியார் துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கு 7.5% அல்லது அதற்கு மேல் வட்டி வழங்குகின்றன. இந்த சிறு நிதி வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் வைப்பாளர்கள், RBI துணை நிறுவனமான DICGC இன் டெபாசிட்டர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள். இந்தக் காப்பீட்டுத் திட்டமானது, வங்கியின் ஒவ்வொரு டெபாசிட்டருக்கும் காப்பீடு வழங்குகிறது. அந்த வகையில் ஒருவேளை வங்கி நொடிப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Fixed Deposit-ற்கு 9.10% வரை வட்டி தரும் வங்கிகள் – Fixed Deposit Interest Rate:
வங்கி பெயர் | வட்டி விகிதம் | |||||
Highest Slab | 6 மாதம் (%) | 1 வருடம் | 3 வருடம் | 5 வருடம் | ||
(%) | காலம் | |||||
சிறு நிதி வங்கிகள் | ||||||
Suryoday Small Finance Bank | 9.10 | 5 வருடம் | 5.00 | 6.85 | 7.25 | 9.10 |
Equitas Small Finance Bank | 8.50 | 888 நாட்களுக்கு | 5.25 | 8.20 | 8.00 | 7.25 |
Utkarsh Small Finance Bank | 8.25 | 700 நாட்களுக்கு | 5.50 | 7.75 | 7.50 | 7.50 |
Ujjivan Small Finance Bank | 8.25 | 80 வாரங்களுக்கு (560 நாட்கள்) | 5.50 | 6.50 | 7.20 | 7.20 |
AU Small Finance Bank | 8.00 | 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்களுக்கு | 5.00 | 6.35 | 8.00 | 7.20 |
தனியார் துறை வங்கிகள் | ||||||
Bandhan Bank | 8.00 | 600 நாட்களுக்கு | 4.50 | 7.25 | 7.25 | 5.85 |
RBL Bank | 7.80 | 15 மாதம் முதல் 725 நாட்களுக்கு | 4.75 | 7.00 | 7.00 | 7.00 |
IDFC First Bank | 7.75 | 18 மாதங்கள் 1 நாள் முதல் 3 வருடத்திற்கு | 5.00 | 6.75 | 7.75 | 7.00 |
Induslan Bank |
7.75 | 1 வருடம் 6 மாதங்கள் முதல் 3 வருடம் 3 மாதங்களுக்கு | 5.00 | 7.50 | 7.75 | 7.25 |
Yes Bank |
7.75 | 18 Months to less than 36 months | 4.75 | 7.50 | 7.00 | 7.00 |
Axis Bank |
7.20 | 2 Years to less than 30 months | 5.75 | 6.80 | 7.00 | 7.00 |
ICIC Bank |
7.10 | 15 months to 2 years | 4.75 | 6.70 | 7.00 | 7.00 |
HDFC Bank |
7.10 | 15 months to less than 18 months | 4.50 | 6.60 | 7.00 | 7.00 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |