HDFC Bank 4.5 Lakh Personal Loan Emi Calculator
பொதுவாக பணம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது அல்லவா..? யாருக்கு அதிகம் தெரியும் வங்கியில் தனிநபர் கடன் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கு இவ்வளவு சம்பளம் இருந்தால் போதும் என்று ஒரு கட்டாயம் உள்ளது. ஆனால் இதனை ஒரு சிலர் நினைக்கிறார்கள் அரசு வேலை பார்ப்பவர்களுக்கும் அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்கள் என்று ஒரு தவறான கருத்து உள்ளது.
ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது. தனி நபர்கடன் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு நபர் 10,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றால் கண்டிப்பாக அவர்களுக்கு தனிநபர் கடன் கட்டாயம் கொடுக்கலாம். இந்த ரூல்ஸ் ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும். ஆகவே அதிகமாக அலுப்பு படாமல் வங்கிக்கு சென்று தனிநபர் கடன் பெறுவதற்கு என்ன தகுதிகள் தேவை என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன்பு நீங்கள் HDFC வங்கி வாடிக்கையாளர்கள் என்றால் அந்த வங்கியில் 4.5 லட்சம் வங்கி கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்பதை பற்றி தெரியுமா உங்களுக்கு. சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!
HDFC Bank 4.5 Lakh Personal Loan Emi Calculator:
மொத்த கடன் தொகை:
HDFC வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன்.
வட்டி விகிதம்:
4.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்
எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:
5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.
மொத்தமாக எவ்வளவு வட்டி:
மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 78,286 ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 8,805 ரூபாய் வட்டி செலுத்தவேண்டும்.
வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:
மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 5,28,286 ரூபாய் ஆகும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇
SBI வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?
HDFC வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |