Hdfc வங்கியில் 11.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

Advertisement

HDFC Bank 11.5 Personal Loan Emi Calculator

நண்பர்களே பணம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும்..! நாம் என்ன சாப்பிடுவது என்ன ஆடை அணிவது என்று அனைத்தையும் நாம் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நம்முடைய பணமானது அதை  தேர்வு செய்யும். அது எப்படி தேர்வு செய்யும் என்று நினைக்கலாம். ஆனால் நமக்கு பிடித்த ஆடை என்று எடுக்க போனால் அது தான் அங்கு அதிக விலைக்கு விற்கும். ஆகவே அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு ஆடையை தேர்வு செய்வோம். அப்போது நம்முடைய தேவையை அதிகம் பூர்த்தி செய்வது பணம் தான்.

இதுமட்டுமில்லை இங்கு பலரின் வாழ்க்கையும் அதுபோல் தான் உள்ளது. எது எடுத்தாலும் அதில் மாற்றம் ஏற்படும். சரி நமக்கு பணத்தேவை என்றால் என்ன செய்வோம் உடனே நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது வேலைபார்க்கும் இடத்தில்  தான் கடன் வாங்குவோம். ஆனால் நம்முடைய தேவை அதிகம் இருந்தால் என்ன செய்ய முடியும். உடனே வேறு இடங்களில் வீட்டை அடமானம் வைப்பது, அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் வட்டிக்கு வாங்குவது என்று நிறைய இடங்களில் அதிக வட்டிக்கு வாங்குவது வழக்கம்.!

இப்படி வாங்குவதற்கு பதிலாக நாம் தனிநபர் கடன் வாங்கலாம். இந்த தனிநபர் கடன் என்பது அனைவருக்கும் கிடைக்காது என்று தவறாக நினைத்துக்கொண்டு யாரும் வங்கியில் வடன் வாங்குவதற்கு தயங்குவார்கள். ஆனால் வங்கியில் அதிகபட்சமாக கடன் அனைவருக்கும் வழங்கி வருகிறது. ஆகவே ஒரு நபருக்கு தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரிந்துகொள்ளவோம் வாங்க..! இப்போது HDFC வங்கியில் 11.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank 11.5 Personal Loan Emi Calculator:

மொத்த கடன் தொகை:

HDFC வங்கியில் 11.5 லட்சம் தனிநபர் கடன்.

வட்டி விகிதம்:

11.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்

எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:

5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.

மொத்தமாக எவ்வளவு வட்டி:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 2,00,064 ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 22,501 ரூபாய் வட்டி செலுத்தவேண்டும்.

வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:

மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 13,50,064 ரூபாய் ஆகும்.

இப்போது கனரா வங்கியில் 11.5 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க  

கனரா வங்கியில் 11.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement