HDFC Personal Loan
இன்றைய காலகட்டத்தில் பணத்திற்கு இருக்கும் மரியாதை மனிதர்களுக்கு இருப்பதில்லை. பணம் இருந்தால் தான் மரியாதை பணம் இல்லையென்றால் இந்த காலகட்டத்தில் யாரும் மதிப்பது கூட இல்லை. நமக்கு பணம் தேவை என்றால் செல்வது நண்பர்களிடம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம் தான்.
அதுவே நமக்கு நிறைய பணம் தேவை என்றால் உடனே நாம் எங்கு செல்வோம். நாம் வாங்கும் சம்பளத்தை வைத்து நமக்கு பணம் கொடுப்பது வங்கி மட்டும் தான். ஆனால் அங்கு நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா? பலருக்கு பணத் தேவை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மற்ற இடத்தில் கடன் வாங்கினால் அதில் நிறைய வட்டி கொடுக்கவேண்டும். அதேபோல் மொத்த தொகையையும் சேர்த்து கொடுப்பது போல் இருக்கம். அதில் சில நேரங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
அதனால், நமக்கு ஏதாவது பண ரீதியாக கஷ்டம் என்றால் முதலில் உதவி கேட்பது வங்கியில் தான். அதாவது தனி நபர் கடன் கேட்போம். ஆகவே இப்போது குறைந்த வட்டியில் தனி நபர் கடன் பெற முடியும். அதேபோல் ஒவ்வொரு வங்கியை பொறுத்து வட்டி மாறுபடுகிறது. குறைந்த வட்டி என்றால் நமக்கு தான் நல்லது. அதுவும் நாம் HDFC வங்கியில் தனி நபர் கடனுக்கு எவ்வளவு வட்டி என்றும், அதனை பெறுவதற்கு என்ன தகுதிகள் தேவை என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Personal Loan Emi for HDFC Bank:
கடன்:
HDFC வங்கி இப்போது தனிநபர் கடனாக அவர்களின் மதிப்பை பொறுத்து 50 ஆயிரம் முதல் 40 லட்சம் வரை வழங்குகிறது.
வட்டி விகிதம்:
HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.50% முதல் 21.50 %வரை வசூலிக்கப்படுகிறது. கடன் தொகைக்கான செயலாக்க கட்டணமாக 4,999 + GST வசூலிக்கப்படுகிறது.
எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:
தனிநபர் கடனுக்கான கடன் தொகையை 3 மாதங்கள் முதல் 72 மாதங்களில் கடனின் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
நீங்கள் HDFC வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வோம்.
வட்டி தொகை:
நீங்கள் கடனாக பெற தொகைக்கு 10.5 வட்டிவிகிதத்தில், மொத்தமாக 5 வருடத்தித்திற்கு நீங்கள் வட்டி மட்டும் 37,640 ரூபாய் செலுத்த வேண்டும்.
HDFC Loan EMI Calculator:
20 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI ரூபாய் 2,794என மொத்தம் 72 மாதங்களுக்கு அதாவது 6 வருடத்திற்கு செலுத்த வேண்டும்.
மொத்த தொகை:
நீங்கள் HDFC வங்கியில் பெற்ற 13 லட்சத்திற்கு வட்டியுடன் 5 வருடங்கள் முடிவில் நீங்கள் மொத்தமாக 1,67,640 செலுத்த வேண்டும்.
தனிநபர் கடனுக்கான சலுகைகள் தெரியுமா உங்களுக்கு….
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |