Hdfc Bank 5.5 Lakh Personal Loan Emi Calculator
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பணம் கஷ்டம் இருக்கும். அப்படி கஷ்டத்தில் இருக்கும் போது அனைவரும் நமக்கு பக்க பலமாக இருப்பது நண்பர்கள் தான் நம்முடைய அனைத்து கஷ்டத்தில் இருப்பார்கள் அல்லவா..! அந்த நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதுவும் பண கஷ்டம் என்றால் உடனே நாம் உதவி செய்வோம். ஆனால் நண்பர்கள் என்றால் அதிக அக்கறையுடன் செல்வோம்..! அப்படி நாம் உதவ நினைத்தால் வங்கியில் தனி நபர் கடன் பெற்றுக் கொடுக்கலாம். அதுவும் குறைந்த EMI –யில் இது நீங்கள் செய்யவில்லை என்றாலும் உங்களின் நண்பர்களுக்கு சொல்லுங்கள். அவர்கள் கடன் பெற்று கொள்வார்கள். அதற்கு எவ்வளவு EMI கட்டவேண்டும் அல்லது வட்டி என்று தெரியுமா உதாரணத்திற்கு HDFC வங்கியில் 5.5 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI, வட்டி செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Hdfc Bank 5.5 Lakh Personal Loan Emi Calculator:
மொத்த கடன் தொகை:
HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன்.
வட்டி விகிதம்:
5.5 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்
எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:
5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும்.
மொத்தமாக எவ்வளவு வட்டி:
மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 95,683 ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 10,761 ரூபாய் வட்டி செலுத்தவேண்டும்.
வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:
மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 6,45,683 ரூபாய் ஆகும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |