வங்கியில் தங்கத்தை வைத்து 5 லட்சம் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா… !

Advertisement

HDFC Gold Loan Interest Amount 

அனைவரும் எதனால் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகிறோம் தெரியுமா..! இதற்கு நிறைய காரணம் உள்ளது..! முதல் காரணம் நம்முடைய பொருளாதார நெருக்கடியான காலத்தில் நமக்கு உதவியாக  நமது தங்கம் இருக்கும் என்பதற்காகவும், தங்கத்தின் மதிப்பும் எப்போதும் உயர்ந்துகொண்டே இருக்கும் என்ற காரணத்தினாலும் தங்கத்தின் மீது நம்முடைய கவனம் அதிகமாக இருக்கின்றது. ஆம். தங்கம் ஒரு நல்ல சேமிப்பாக இருக்கும் என்பதற்காகவும் தான் அதில் முதலீடு பலர் செய்கிறார்கள். நமது தங்கம் எப்போதும் நமக்கு ஒரு முதலீடாகவே இருக்கும். நீங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உங்களில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கின்றிர்கள் என்றால், வங்கியில் வைக்கும் நகைக்கு வட்டி எவ்வளவு வரும். அதனை எவ்வளவு கட்டி நமது நகையை மீட்பது என்று எந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் வாருங்கள்…

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank Gold Loan Details in Tamil:

தகுதி:

HDFC வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை உள்ள கூடிய இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

கடன் தொகை:

HDFC வங்கியில் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் நகை கடனை பெற்றுக்கொள்ளலாம்.

கடன் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும்.

HDFC Bank 5 Lakh Gold Loan EMI Calculator in Tamil

வட்டி விகிதம்:

சிட்டி யூனியன் வங்கியில் நகை கடனுக்கு வருடத்திற்கு 11% முதல் 16% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

வாக்காளர் அடையாள அட்டை
பான் அட்டை
பாஸ்போர்ட்
ஆதார் அட்டை
ஓட்டுநர் உரிமம்.

HDFC Bank 5 Lakh Gold Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை  வட்டி விகிதம்  கடன் காலம்  மாதம் கட்ட வேண்டிய EMI தொகை  நகைக்கடனுக்கான வட்டி  வட்டியுடன் சேர்த்து கட்டவேண்டிய மொத்த  தொகை 
5 லட்சம்  11% 5 ஆண்டுகள்  Rs.10,871 Rs. 1,52,273 Rs. 6,52,273

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement