HDFC Bank 6 Lakh Personal Loan EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல கடமைகள் மற்றும் ஆசைகள் உள்ளது. அதாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து அவர்களுக்கு நன்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் போன்ற கடமைகள் உள்ளது. இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் முன்பெல்லாம் மற்றவர்களிடம் சென்று கடனாக வாங்கி நமது பணத்தேவை தீர்ந்த பிறகு அவர்களிடம் திரும்ப அவர்களுக்கு வட்டியுடன் அளிக்க வேண்டும். ஆனால் தற்போது நமக்கு தேவையான பணத்தை நாமே நமது வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை மொத்தம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் போன்றவற்றை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் போன்றவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு..?

வட்டிவிகிதம்:
HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கு 10.50% முதல் 21.00% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
கால அளவு:
நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும்.
6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு:
கடன் தொகை: 6,00,000
வட்டி எவ்வளவு: 10.50%
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்: 5 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: ரூபாய் 12,896
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு: ரூபாய் 1,73,780
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: ரூபாய் 7,73,780
5 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா
HDFC வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் தெரியுமா
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














