HDFC வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

HDFC Bank 7.5 Lakh Personal Loan EMI Calculator 

முந்தைய காலத்தில் எல்லாம் கடன் பெறுவது என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் அப்போது எல்லாம் கடன் பெரும் தொகையும் குறைவாக தான் இருக்கும். ஆனால் இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது போன்ற விஷயங்கள் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி இருந்தாலும் கூட வட்டி விகிதம் முதல் கடன் பெரும் தொகை என அனைத்தும் அதிகமாக தான் இருக்கிறது. அதுபோல இந்த காலத்தில் எல்லோரும் வாங்கும் கடனை EMI முறையில் செலுத்துகிறார்கள். மேலும் கடனுக்காக யாரிடமும் கைகட்டி நிற்காமல் வங்கியில் வேண்டிய தொகையினை சில விதிகளுக்கு உட்பட்டு வாங்கி செல்கிறார்கள். அந்த வகையில் உதாரணமாக நீங்கள் 7.5 ரூபாய் தனிநபர் கடனாக HDFC வங்கியில் பெற்றால் அதற்கான வட்டி, EMI தொகை போன்றவற்றை எவ்வளவு இருக்கும் என்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

7.5 Lakh HDFC Bank Peronal Loan EMI Calculator:

வட்டி விகிதம்%:

Hdfc வங்கியில் நீங்கள் வாங்கும் 7.5 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்பது 10.50% முதல் 24% வரை வசூலிக்கப்படுகிறது.

கடனுக்கான காலம்:

அவ்வாறு வாங்கிய 7.5 ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் 5 வருடம் ஆகும்.

மாதாந்திர EMI தொகை:

நீங்கள் கடனாக வாங்கிய 7.5 லட்சம் ரூபாய்க்கான மாதாந்திர EMI தொகை 16,120 ரூபாய் ஆகும்.

மொத்த வட்டி தொகை:

அப்படி என்றால் மொத்த கடனுக்கான வட்டி தொகை என்பது 2,17,226 ரூபாய் ஆகும்.

மொத்த கடன் தொகை:

நீங்கள் பெற்ற மொத்த கடன் தொகை என்பது வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து ஒன்றாக கூறுவது ஆகும்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் மொத்த கடன் தொகை ஆனது  9,67,226 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement