HDFC Bank 7 Lakh Business Loan EMI Calculator
மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடன் என்பது கட்டாயமான ஒன்றாக தான் இருக்கும். அப்படி நமக்கு உடனடியாக கடன் தேவைப்படும் பட்சத்தில் அந்த கடனை நம்முடைய நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்க முடியாது. ஒரு வேளை அப்படி கேட்டாலும் இல்லை என்று தான் கூறுவார்கள் என்பது தான் உணர முடிந்த ஒரு உண்மை. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வங்கியும் நம்முடைய தகுதி மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களை வைத்து அதற்கு ஏற்ற மாதிரியான கடனை வழங்குகிறது. ஏனென்றால் கடனில் 5-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. அதனால் அதில் நமக்கு எந்த மாதிரியான கடன் வேண்டுமோ அத்தகைய கடனை வாங்கி கொள்ளலாம். ஆனால் இவ்வாறு வங்கியில் கடன் வாங்கியதோடு மட்டும் விட்டுவிடாமல் அந்த கடனுக்கான வட்டி, EMI போன்ற அனைத்தினையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்போது உதாரணமாக நீங்கள் 7 லட்சம் ரூபாய் பிசினெஸ் லோனாக HDFC வங்கியில் பெற்றால் அதற்கான வட்டி எவ்வளவு, EMI தொகை எவ்வளவு மற்றும் கடனை எத்தனை வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற அனைத்து தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
7 Lakh Hdfc Bank Business Loan EMI Calculator:
Hdfc வங்கியில் வணிகக் கடனாக பெரும் 7 லட்சத்திற்கான வட்டி தொகையாக 10% முதல் 22.50% வரை வசூல் செய்யப்படுகிறது. மேலும் அத்தகைய கடனை திரும்பி செலுத்துவதற்கான கடன் காலமாக உங்களுக்கு 5 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
மேலும் இத்தகைய தொகையினை EMI மூலம் எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும் என்று கீழே அட்டவணையின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது.
7 Lakh Hdfc Bank Business Loan EMI Calculator | |
கடன் தொகை | 7 லட்சம் ரூபாய் |
வட்டி விகிதம்% | 10% |
கடனுக்கான வருடம் | 5 வருடம் |
EMI தொகை | 14,873 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 1,92,376 ரூபாய் |
5 வருடத்தில் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை | 8,92,376 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇
SBI வங்கியில் 7 லட்சம் பிசினஸ் லோன் வாங்கினால் EMI எவ்வளவு…
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |