வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் தனிநபர் கடனாக 9 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: September 29, 2023 12:26 PM
Follow Us:
HDFC Bank 9 Lakh Personal Loan EMI Calculator in tamil
---Advertisement---
Advertisement

HDFC Bank 9 Lakh Personal Loan EMI Calculator 

பொதுவாக ஏதோ ஒரு அவசர நிலையில் கடனை பெறுகின்றோம். பெரும்பாலும் தனியாரிடம் இருந்து தான் கடனை பெறுகின்றோம். அப்படி பெறும் போது வாங்கிய தொகையை விட வட்டி அதிகமாக இதற்கு. நாமும் அந்த கடனை கட்டுவதற்கு வேறொரு கடனை வாங்குவோம். முதலில் நீங்கள் கடனை பெறுவதற்கு முன் அதற்கு வழங்கப்படும் வட்டி மற்றும் கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் பல வகையான கடன்களை வங்கிகள் நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு கடனுக்கும் ஒவ்வொரு விதமான வட்டி வழங்கப்படுகிறது. அதனால் அதனை பற்றி அறிந்து கொண்டு கடனை வாங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் தனியார் வங்கியில் லட்சம் கடன் பெற்றால் வட்டி மற்றும் emi தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hdfc Personal Loan Interest Rate For 9 Lakhs:

வட்டி: 

நீங்கள் Hdfc வங்கியில் வாங்கும் தனிநபர் கடனுக்கு தோராயமாக  10.25% முதல் 24% வரை வட்டி வழங்கப்படுகிறது.

காலம்: 

தனிநபர் கடனை அடைப்பதற்கு 5 வருட கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

EMI:

9 லட்ச தனிநபர் கடனுக்கு EMI தொகையாக மாதந்தோறும் 19,233 ரூபாய் செலுத்த வேண்டும்.

வட்டி தொகை: 

நீங்கள் Hdfc வங்கியில் வாங்கிய 9 லட்ச தனிநபர் கடனுக்கு 2,53,994 ரூபாய்  வட்டி செலுத்த வேண்டும்.

கடன் மற்றும் வட்டி தொகை:

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என இரண்டையும் கூட்டினால் வருவது மொத்த தொகை. எனவே நீங்கள் 5 வருடத்தில், மொத்த தொகையாக 11,53,994 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!